10 Th Tamil Alagittuvaipadu - Easy Method - பத்தாம் வகுப்பு -அலகிட்டு வாய்பாடு எளியமுறை I TamilOnlineStudy

10 Th Tamil Alagittuvaipadu - Easy Method - பத்தாம் வகுப்பு -அலகிட்டு வாய்பாடு எளியமுறை I TamilOnlineStudy

------------------------------------------------------------------------------------------------------

Alagittuvaipadu _Easy Method -Writing :

அலகிட்டு வாய்பாடு - எழுதும் எளியமுறை :

1.அலகிட்டு வாயபாடு எழுதும் போது முதலில் குறளில் உள்ள 7 சீர்களை வரிசையாக எழுத வேண்டும் .
2.பிறகு தனித்தனியாக சீர் பிரிக்க வேண்டும் .

குறில் எழுத்து- நெடில் எழுத்து அறிதல் -

1.அ,இ,உ,எ,ஒ-இந்த வரிசை எழுத்துகள் குறில் எழுத்துகள் .
2.ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ-நெடில்அதாவது (தா,தீ,தூ,தே,தோ,தௌ)இது போன்ற   துணை எழுத்துகள் உடையவை நெடில் எழுத்துகள் ஆகும் .


அசை  பிரித்த பின்னர் எழுத்துகளுக்கு(குறில்,நெடில் - எந்த எழுத்தாக இருந்தாலும்) 1 .0 என்ற எண்கள் இடுக.
குறில்-1 
நெடில் -1
மெய்யெழுத்து -0 

அசை எழுதுதல் :
1 ,10 -நேர் 
11,110 -நிரை  -இவற்றைப் பயன்படுத்தி எழுதலாம் .



1 .கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை 
எல்லாம் ஒருங்கு கெடும் .

.- இக்குறளுக்கு அலகிட்டு வாய்பாடு எழுதுக .


----------------------------------------------------------------------------------------------

2 .அறனீனும்இன்பமும் ஈனும்திறனறந்து

 தீதின்றிவந்த பொருள் .

இக்குறளுக்கு அலகிட்டு வாய்பாடு எழுதுக .



-------------------------------------------------------------------------------------------------

Easy WRITING ;


3. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு .

- இக்குறளுக்கு அலகிட்டு வாய்பாடு எழுதுக .




For 10 TH STUDENTS....

---------------------------------------------------------------------------------------------

Comments